ஊர்கள் – புலவர்களின் பெயர்களில் உள்ளவை

 அஞ்சில்

அஞ்சில் அஞ்சியார் –  நற்றிணை 90

அஞ்சில் ஆந்தையார் – குறுந்தொகை  294, நற்றிணை 233

அரிசில்

அரிசில் கிழார் – குறுந்தொகை 193, பதிற்றுப்பத்து 71-80, புறநானூறு 146, 230, 281, 285, 300, 304, 342

ஆர்க்காடு

ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்னத்தனார் – அகநானூறு 64

ஆலங்குடி

ஆலங்குடி வங்கனார் – அகநானூறு 106, குறுந்தொகை 8, 45, புறநானூறு  319

ஆலத்தூர்

ஆலத்தூர் கிழார் – குறுந்தொகை 112, 350, புறநானூறு 34, 36, 69, 225, 324

ஆலம்பேரி

ஆலம்பேரி சாத்தனார் – அகநானூறு 47, 81, 143, 175, நற்றிணை 152, 255

ஆவடுதுறை – ஆவடுதுறை மாசாத்தனார், புறநானூறு 227

ஆவூர்

ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் – நற்றிணை 264

ஆவூர் கிழார் – புறநானூறு  322

ஆவூர் கிழார் மகனார் கண்ணனார் – அகநானூறு 202

ஆவூர் மூலங்கிழார் – அகநானூறு 24, 156, 341, புறநானூறு 38, 40, 166, 177, 178, 196, 261, 301

ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலை சாத்தனார் – அகநானூறு 224

இடைக்கழி நாடு

இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் –  சிறுபாணாற்றுப்படை

இடைக்குன்றூர்

இடைக்குன்றூர் கிழார் – புறநானூறு 76, 77, 78, 79

இரணியமுட்டம்

இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் – மலைப்படுக்கடாம்

இருந்தையூர்

இருந்தையூர்க் கொற்றன் புலவனார் – குறுந்தொகை 335

இறங்குகுடி

இறங்குகுடிக் குன்ற நாடன் – அகநானூறு 215

உகாய்க்குடி

உகாய்க்குடிகிழார் – குறுந்தொகை 63

உமட்டூர்

உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் – அகநானூறு 69

உறையூர்

உறையூர் இளம்பொன் வாணிகனார் – புறநானூறு 264

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் – புறநானூறு 13, 127-135, 241, 374, 375 உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் – நற்றிணை 370

உறையூர்ச் சல்லியன் குமாரனார் – குறுந்தொகை 309

உறையூர்ச் சிறுகந்தனார் – குறுந்தொகை 357

உறையூர்ப் பல்காயனார் – குறுந்தொகை 374

உறையூர் மருத்துவன் தாமோதரனார் – அகநானூறு 133, 257, புறநானூறு  60, 170, 321

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் – குறுந்தொகை 133, புறநானூறு  27, 28, 29, 30, 325

உறையூர் முதுகூற்றனார் – அகநானூறு 137, 329, குறுந்தொகை 353, 371, புறநானூறு 331

உறையூர் முதுகொற்றனார் – குறுந்தொகை 221, 390

உவர்க்கண்ணூர்

உவர்க்கண்ணூர் புல்லங்கீரனார் – அகநானூறு 146

எருக்காட்டூர்

எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் – அகநானூறு 149, 319, 357, புறநானூறு  397

எறிச்சலூர்

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் – புறநானூறு புறநானூறு  54, 61, 167, 180, 197, 394

எருமையூர்

எருமை வெளியனார் – அகநானூறு 73, புறநானூறு 273, 303

எருமை வெளியனார் மகனார் கடலனார் – அகநானூறு 72

ஐயாதி

ஐயாதிச் சிறுவெண்தேரையார் – 363

ஐயூர்

ஐயூர் முடவனார் – அகநானூறு 216, குறுந்தொகை 123, 206, 322, நற்றிணை 206, 334, புறநானூறு 51, 228, 314, 399

ஐயூர் மூலங்கிழார் – புறநானூறு 21,

ஒக்கூர்

ஒக்கூர் மாசாத்தனார் – அகநானூறு 14, புறநானூறு 248,

ஒக்கூர் மாசாத்தியார் – அகநானூறு 324, 384, குறுந்தொகை 126, 139, 186, 220,  275, புறநானூறு  279

ஒல்லையூர்

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் – அகநானூறு 25, புறநானூறு  71,

ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் – புறநானூறு  242, 243

ஓரோடோகம்

ஓரோடோகத்து கந்தரத்தனார் – அகநானூறு 23, 95, 191

கச்சிப்பேடு 

கச்சிப்பேட்டு இளந்தச்சனார் – நற்றிணை 266

கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் – குறுந்தொகை 213, 216

கச்சிப்பேட்டு நன்னாகையார் – குறுந்தொகை 30, 172, 180, 192, 197, 287

கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் – நற்றிணை 144, 213

கடம்பனூர்

கடம்பனூர்ச் சாண்டிலியனார் – குறுந்தொகை 307

கடியலூர்

கடியலூர் உருத்திரங்கண்ணனார் – அகநானூறு 167, குறுந்தொகை 352, பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை

கருவூர்

கருவூர் ஓதஞானியார் – குறுந்தொகை 71

கருவூர்ச் சேரமான் சாத்தனார் – குறுந்தொகை  268

கருவூர்க் கண்ணம்புல்லனார் – அகநானூறு 63

கருவூர்க் கதப்பிள்ளை – குறுந்தொகை 64, 265, 380, புறநானூறு  380

கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் (கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார்) – அகநானூறு 309, நற்றிணை 343, புறநானூறு  168

கருவூர்க் கண்ணம்பாளனார் – அகநானூறு 180, 263

கருவூர் கலிங்கத்தார் – அகநானூறு 183

கருவூர் கிழார் – குறுந்தொகை  170

கருவூர்க் கோசனார் – நற்றிணை 214

கருவூர் நன்மார்பன் – அகநானூறு 277

கருவூர் பவுத்திரனார் – குறுந்தொகை 162

கருவூர் பூதஞ்சாத்தனார் – அகநானூறு 50

கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் – புறநானூறு  219

கள்ளிக்குடி

கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் – நற்றிணை 333

கள்ளில்

கள்ளில் ஆத்திரையனார் – குறுந்தொகை 293, புறநானூறு  175, 389

காட்டூர்

காட்டூர் கிழார் மகனார் – அகநானூறு 85

காரியாறு

காரிகிழார் – புறநானூறு 6

காவன்முல்லை

காவன்முல்லைப் பூதனார் – அகநானூறு 21, 241, 293, 391, குறுந்தொகை  104, 211, நற்றிணை 274

காவன்முல்லைப் பூதரத்தனார் – அகநானூறு 151

காவிரிப்பூம்பட்டினம்

காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் – குறுந்தொகை 342

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் – அகநானூறு 107, 123, 285, குறுந்தொகை 297, புறநானூறு  57, 58, 169, 171, 353

காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் – கநானூறு 103, 271, நற்றிணை 389

காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங்கண்ணனார் – குறுந்தொகை  347

காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகர் மகனார் நப்பூதனார் – முல்லைப்பாட்டு

கிடங்கில்

கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் – நற்றிணை 218

கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் – நற்றிணை 364

கிடங்கில் குலபதி நக்கண்ணனார் – குறுந்தொகை 252

கிள்ளிமங்கலம்

கிள்ளிமங்கலம் கிழார் – குறுந்தொகை 76, 110, 152, 181

கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேரகோவனார் – நற்றிணை 365

குடவாயில்

குடவாயில் கீரனக்கனார் – குறுந்தொகை 79

குடவாயில் கீரத்தனார், அகநானூறு 35, 60, 79, 119, 129, 287, 315, 345, 366, 385, நற்றிணை 27, 212, 379, குறுந்தொகை 281, 369, புறநானூறு 242

குமட்டூர்

குமட்டூர் கண்ணனார் – பதிற்றுப்பத்து 11-20

குமிழி

குமிழி ஞாழலார் நப்பசலையார் – அகநானூறு 160

குறுங்கோழியூர்

குறுங்கோழியூர் கிழார் – புறநானூறு 17, 20, 22

குறுங்குடி

குறுங்குடி மருதனார் – அகநானூறு 4, குறுந்தொகை  344

குன்றூர்

குன்றூர் கிழார் மகனார் – புறநானூறு 338

குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் – நற்றிணை 332

கொடிமங்கலம்

கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் – அகநானூறு 179, 232

கொடியூர்

கொடியூர் கிழார் மகனார் நெய்தற்றத்தனார் – அகநானூறு 243

கோட்டம்பலம் (கேரளத்தில் உள்ள அம்பலப்புழை)

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் – அகநானூறு 168

கோட்டம்பலவனார் – நற்றிணை 95

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை – புறநானூறு 245

கோட்டியூர்

கோட்டியூர் நல்லந்தையார் – நற்றிணை 211

கோடை (கோடைக்கானல்)

கோடை பாடிய பெரும்பூதனார் புறநானூறு 259

கோழி

கோழிக் கொற்றனார் – குறுந்தொகை 276

கோளியூர்

கோளியூர் கிழார் மகனார் செழியனார் – நற்றிணை 383

செல்லூர்

செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் – அகநானூறு 250

செல்லூர் கொற்றனார் – குறுந்தொகை 363

செல்லூர் கோசிகன் கண்ணனார் – அகநானூறு 66

தங்கால் (விருதுநகர் அருகில் உள்ள ஊர்)

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் – நற்றிணை 386

தங்கால் பொற்கொல்லனார் – தங்கால் முடக்கொல்லனார் (தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், தங்கால் முடக்கொற்றனார்) – அகநானூறு 48, 108, 355, குறுந்தொகை 217, நற்றிணை 313, புறநானூறு 326

தலையாலங்கானம்

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் – புறநானூறு 72

தும்பை

தும்பைச் சொகினனார் – புறநானூறு 249

துறையூர்

துறையூர் ஓடை கிழார் – புறநானூறு 136

நல்லாவூர்  

நல்லாவூர் கிழார் – அகநானூறு 86, நற்றிணை 154

நல்லூர்

நல்லூர்ச் சிறுமேதாவியார் – நற்றிணை 282

நெடுங்களம்

நெடுங்களத்துப் பரணர்புறநானூறு 291

பிசிர்

பிசிராந்தையார் – புறநானூறு 151

பெருங்குன்றூர்

பெருங்குன்றூர் கிழார் – அகநானூறு 8, குறுந்தொகை 338, நற்றிணை 5, 112, 119, 347, புறநானூறு  147, 210, 211, 266, 318, பதிற்றுப்பத்து 81-90

பேரெயில்

பேரெயில் முறுவலார் – குறுந்தொகை 17, புறநானூறு 239

போந்தை

போந்தைப் பசலையார் – அகநானூறு 110

மதுரை

மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் – அகநானூறு 33, 144, 174, 244, 314, 344, 353 (அகநானூறு 244ல் மதுரை…… மள்ளனார் என்று உள்ளது), குறுந்தொகை 188, 215, நற்றிணை 297, 321, புறநானூறு  388

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் – அகநானூறு 56, 272, 302, 124, 254, 230, குறுந்தொகை 185, நற்றிணை 344, புறநானூறு 329

மதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார் – குறுந்தொகை 144

மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் – அகநானூறு 43

மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் – நற்றிணை 303, 338

மதுரை இளங்கண்ணிக் கோசிகனார் – புறநானூறு 309

மதுரை இளங்கௌசிகனார் – அகநானூறு 381

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் – அகநானூறு 102, 108, 348, நற்றிணை 273, புறநானூறு 251

மதுரை ஈழத்துப் பூதன்தேவனார் (ஈழத்துப் பூதன்தேவனார்) – அகநானூறு 231, 307, குறுந்தொகை 189, 360, நற்றிணை 366

மதுரை எழுத்தாளன் – அகநானூறு 84

மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார்  (சேந்தன் பூதனார்) – அகநானூறு  207, குறுந்தொகை 90, 226, 247, நற்றிணை 261

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் – நற்றிணை 250, 369

மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார் – குறுந்தொகை  223

மதுரைக் கணக்காயனார் – அகநானூறு 27, 338, 342, புறநானூறு 330

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (கணக்காயர் மகனார் நக்கீரர் – அகநானூறு 93,  குறுந்தொகை  143, புறநானூறு  56, 189, திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை

மதுரைக் கண்டரதத்தனார் – குறுந்தொகை 317

மதுரைக் கண்ணத்தனார் – அகநானூறு 360, நற்றிணை 351

மதுரைக் கண்ணனார் – குறுந்தொகை 107

மதுரைக் கதக்கண்ணனார் – குறுந்தொகை 88

மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் – அகநானூறு 170, புறநானூறு 316

மதுரைக் கவுணியன் பூதத்தனார் – அகநானூறு 74

மதுரைக் காஞ்சிப் புலவர் – அகநானூறு 89

மதுரைக் காமக்கனி நப்பாலத்தனார் – அகநானூறு 204

மதுரைக் காருலவியங் கூத்தனார் – நற்றிணை 325

மதுரைக் கூத்தனார் – அகநானூறு – 334

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் – அகநானூறு 229, 306, 320, புறநானூறு 59

மதுரைக் கொல்லம் புல்லனார் – குறுந்தொகை 373

மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் – அகநானூறு 363, நற்றிணை 285

மதுரை செங்கண்ணனார் – அகநானூறு 39

மதுரைச் சீத்தலைச் சாத்தனார் – அகநானூறு 134, 229, 306, குறுந்தொகை 154, நற்றிணை 36, 127, 339, புறநானூறு  59

மதுரைச் சுள்ளம் போதனார் – நற்றிணை 215

மதுரைத் தத்தங்கண்ணனார் – அகநானூறு 335

மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார் – அகநானூறு 354

மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார் – அகநானூறு 164

மதுரைத் தமிழ்க் கூத்தனார் – புறநானூறு 334

மதுரை நக்கீரர் – அகநானூறு 36, புறநானூறு  395

மதுரை நக்கீரனார் – அகநானூறு 78

மதுரை நல்வெள்ளியார் (நல்வெள்ளியார்) – அகநானூறு 32, குறுந்தொகை 365, நற்றிணை 7, 47

மதுரைப் படைமங்க மன்னியார் – புறநானூறு 351

மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் – அகநானூறு 58, 298, 328

மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் – நற்றிணை 352

மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் – நற்றிணை 322

மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் – அகநானூறு 172

மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் – அகநானூறு 92

மதுரைப் புல்லங்கண்ணனார் – அகநானூறு 161

மதுரைப் பூதன் இளநாகனார் – புறநானூறு 276

மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் – நற்றிணை 317

மதுரைப் பெருங்கொல்லனார் – குறுந்தொகை 141

மதுரைப் பெருமருதனார் – நற்றிணை 241

மதுரைப் பெருமருதன் இளநாகனார் – நற்றிணை 251

மதுரைப் பேராலவாயர் – அகநானூறு 87, 296, நற்றிணை 361, புறநானூறு  247, 262

மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார் – அகநானூறு 363

மதுரைப் போத்தனார் – அகநானூறு 75

மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார் – குறுந்தொகை  332

மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் – நற்றிணை 329

மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார் – அகநானூறு 247, 364, நற்றிணை 388

மதுரை மருதன் இளநாகனார் – அகநானூறு 34, 59, 77, 90, 104, 121, 131, 184, 193, 206, 220, 245, 255, 269, 312, 343, 358, 365, 368, 380, 387,  குறுந்தொகை 77, 160, 279, 367,  நற்றிணை 194, 216, 251, 283, 290, 297, 302, 326, 341, 343, 362, 392,  புறநானூறு 55, 349

மதுரை மேலைக்கடைக் கண்ணம்புகுத்தார் ஆயத்தனார் – புறநானூறு 350

மதுரை வேளாசான் – புறநானூறு 305

மதுரை வேளாதத்தனார் – குறுந்தொகை 315

மதுரைப் படைமங்க மன்னியார் – புறநானூறு 351

மருங்கூர்ப்பட்டினம்

மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் – அகநானூறு 327

மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் – நற்றிணை 289

மாங்குடி

மாங்குடி கிழார், மாங்குடி மருதனார், மாங்குடி மருதனார் (மாங்குடி கிழார், மதுரை காஞ்சி புலவர் – அகநானூறு 89,  குறுந்தொகை 164, 173, 302, நற்றிணை 120, 123, புறநானூறு  24, 26, 313, 335, 372, 396, மதுரைக்காஞ்சி

மாடலூர்

மாடலூர் கிழார் – குறுந்தொகை 150

மாறோகம்

மாறோகத்து காமக்கணி நப்பாலத்தனார் –  அகநானூறு 377

மாறோக்கத்து நப்பசலையார் – நற்றிணை 304, புறநானூறு  37, 39, 126, 174, 226, 280, 383

மாற்றூர்

மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் – அகநானூறு 54

மிளை

மிளைக் கந்தனார் – குறுந்தொகை 196

மிளை கிழார் நல்வேட்டனார் – குறுந்தொகை 341, நற்றிணை 210, 349

மிளைப் பெருங் கந்தனார் – குறுந்தொகை 136, 204, 234

மிளை வேள் தித்தனார் – குறுந்தொகை 284

முரஞ்சியூர்

முரஞ்சியூர் முடிநாகனார் – புறநானூறு 2

முள்ளியூர்

முள்ளியூர்ப் பூதியார் – அகநானூறு 173

மோசி

மோசி கண்ணத்தனார் – நற்றிணை 124

மோசிக் கரையனார் – அகநானூறு 260

மோசி கீரனார் – அகநானூறு 392, குறுந்தொகை 59, 84, நற்றிணை 342, புறநானூறு 50, 154, 155, 156, 186

மோசி கொற்றனார் – குறுந்தொகை 377

மோசி சாத்தனார் – புறநானூறு 272

விரிச்சியூர்

விரிச்சியூர் நன்னாகனார் – புறநானூறு 292

விரியூர்

விரியூர் நக்கனார் – புறநானூறு 332

விற்றூறு

விற்றூற்று மூதெயினனார் – அகநானூறு 37, 136, 288, குறுந்தொகை  372

விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் – நற்றிணை 298

வீரை

வீரை வெளியனார் – புறநானூறு  320

வெள்ளைக்குடி

வெள்ளைக்குடி நாகனார் – புறநானூறு 35, நற்றிணை 158, 196

வேம்பற்றூர்

வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார் – குறுந்தொகை 362

வேம்பற்றூர்க் குமரனார் – அகநானூறு 157, புறநானூறு 317

%d bloggers like this: