கடையெழு வள்ளல்கள்

கடையெழு வள்ளல்கள் 

பேகன் (வையாவிக் கோப்பெரும் பேகன்), பாரி ( வேள் பாரி), காரி (மலையன் திருமுடி காரி),   ஆய் (ஆய் அண்டிரன்), அதிகன் (அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி), நள்ளி (கண்டீரக் கோப் பெருநள்ளி), ஓரி (வல்வில் ஓரி) – Reference to these seven patrons are in many Sangam Books. 

Please go to https://learnsangamtamil.com for all the translations. 

List of Poems with References:

குறுந்தொகை – 84, 100, 196, 199, 210
சிறுபாணாற்றுப்படை – 84-112
நற்றிணை – 6, 52, 253, 265, 320
அகநானூறு – 35, 69, 209

 

 புறநானூறு:

வேள் பாரி – கபிலர் 105 – 111, 113 – 120, 236
வேள் பாரியின் பெண்கள் – 112
ஆய் அரண்டின் – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 127 – 135, 374, 375 துறையூர் ஓடை கிழார் 136  குட்டுவன் கீரனார் 240  உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 241
வையாவிக் கோப்பெரும் பேகன் – பரணர் 141, 142, 144, 145 கபிலர் 143 அரிசில் கிழார் 146 பெருங்குன்றூர் கிழார் 147
கண்டீரக் கோப் பெருநள்ளி – வன்பரணர் 148-150
வல்வில் ஓரி – வண்பரணர் 152, 153, கழைதின் யானையார் 204

 

Comments

  • santha ram m k  On January 18, 2012 at 1:35 am

    அருமை, பெருமை. பாடல்களை படிக்க உதவிய உங்களுக்கு நன்றி. santha ram m k .

  • frenita  On March 4, 2012 at 3:47 am

    it is very usefull to study these extraordinary details about our elders

  • catherine  On March 4, 2012 at 3:50 am

    சங்கம் வளர்த்த தமிழர்களின் பெருமை இன்னும் பெருகட்டும். வாழ்க தமிழ். வளர்க அவர்கள் பெருமை.

%d bloggers like this: